செஞ்சி பேரூராட்சி 11வது வார்டில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

செஞ்சி பேரூராட்சி 11வது வார்டில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செஞ்சி பேரூராட்சியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குடபட்ட செஞ்சி பேரூராட்சி 11 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜான்பாஷாவை ஆதரித்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.எம் மொக்தியார் மஸ்தான் வீடு வீடாக சென்று பெண்களிடம் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!