செஞ்சி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

செஞ்சி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

செஞ்சி ஒன்றியம் பெருங்காப்பூர் ஊராட்சியில் செஞ்சி தி.மு.க.வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆரணி எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க ஏழுமலை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் சேர்மன் ரத்தனா கணபதி உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Updated On: 29 March 2021 7:26 AM GMT

Related News