செஞ்சி: திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வாக்கு சேகரிப்பு

செஞ்சி: திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் மஸ்தான் மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் செவலபுரை கிராமத்தில் மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story