செஞ்சி பேரூராட்சி பகுதியில் திமுகவினர் நிவாரண உதவி

செஞ்சி பேரூராட்சி பகுதியில் திமுகவினர் நிவாரண உதவி
X

நிவாரண உதவி வழங்கிய திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான்

செஞ்சி பேரூராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நிவாரணம் வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி பேரூராட்சி, 9 வது வார்டு வாசுதேவன் தெருவில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று ரூ.5000 மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!