அனந்தபுரம் பேரூராட்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு

அனந்தபுரம் பேரூராட்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1-வது வார்டில் வி. பாலகிருஷ்ணன்,

2-வது வார்டில் குப்பு

3- வது வார்டில் வி.ஆதிமூலம்,

4-வது வார்டில் திருமதி. அனந்தநாயகி,

5-வது வார்டில் திருமதி. அ.தனலட்சுமி,

6-வது வார்டில் திருமதி. ஆர். அக்க்ஷயா,

7-வது வார்டில் ச.லட்சுமணன்,

8-வது வார்டில் திருமதி. கி.சுமதி,

9-வது வார்டில் வி.முருகன்,

10-வது வார்டில் திருமதி. ம.சுமதி,

11-வது வார்டில் திருமதி. ஞ.செல்வி,

12-வது வார்டில் ச.அன்வர்பாஷா,

13-வது வார்டில் திருமதி. க.அமுதா,

14-வது வார்டில் திருமதி. க.தமிழரசி,

15- வது வார்டில் டி.சேகர் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!