செஞ்சி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

X
By - P.Ponnusamy, Reporter |2 Feb 2022 4:00 PM IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட செஞ்சி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1வது வார்டில் ராஜலட்சுமி,
2 வது வார்டில் சந்திரா,
3வது வார்டில் அஞ்சலை,
4 வது வார்டில் லட்சுமி,
5வது வார்டில் கார்த்தி,
6வது வார்டில் சைத்தானி பீ,
7வது வார்டில் மொக்தியார்அலி,
8வது வார்டில் சங்கீதா,
9வது வார்டில் சுமித்திரா,
10 வது வார்டின் சங்கர்,
11வது வார்டு ஜான் பாஷா,
12 வது வார்டில் பொன்னம்பலம்,
13வது வார்டில் ஜெயா,
14வது வார்டில் நூர்ஜஹான்,
15வது வார்டில் சிவகுமார்,
16 வது வார்டில் புவனேஸ்வரி,
17 வது வார்டில் மகாலட்சுமி,
18வது வார்டில் மோகன் ஆகியோர் போட்டியிடுவார்கள்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu