செஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

Live Protest Today -விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Live Protest Today - தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூறுநாள் வேலை, சிறப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் காத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story