செஞ்சி அரசு மருத்துவமனைக்கு தரமான கட்டடம்: சிபிஎம் வலியுறுத்தல்

செஞ்சி அரசு மருத்துவமனைக்கு தரமான கட்டடம்:  சிபிஎம் வலியுறுத்தல்
X

செஞ்சி வட்ட செயலாளராக ஏ.சகாதேவன் தேர்வு செய்யப்பட்டார்

செஞ்சியில் நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில்,அரசு மருத்துவமனைக்கு தரமான புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) கட்சியின் 23-வது செஞ்சி வட்ட மாநாடு சிங்கவரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏ.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது,

எஸ்.நெடுஞ்சேரலாதன் கொடியேற்றினார். என்.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமனியன், வி.சிவன், எஸ்.கீதா மாநாட்டை வாழ்த்தி பேசினார்,

மாநாட்டில் செஞ்சி அரசு மருத்துவமனையில் தரம் வாய்ந்த புதிய கட்டிடம் கட்ட வேண்டும், செஞ்சி வட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர், புதிய வட்ட செயலாளராக ஏ.சகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!