நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்எடையாளம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்யப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், இன்று (26.02.2022) திடீர் என நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!