நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு

நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு
X

நரிக்குறவ மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி முதன்மைச் செயலர் ஆணையர் ஹர் சகாய் மீனா இன்று (29.11.2021) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கு கல்வி பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை வழங்கினார். அப்போது திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!