செஞ்சியில் பஸ் நிலைய விரிவாக்க பணியை உதவி செயற்பொறியாளர் ஆய்வு

X
By - P.Ponnusamy, Reporter |9 Aug 2022 10:04 AM IST
Expansion Work - விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பஸ் நிலைய விரிவாக்கப் பணியை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
Expansion Work - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையம் ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செயல் அலுவலர் ராமலிங்கம், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu