செஞ்சியில் அம்பேத்கர் பிறந்தநாள்

செஞ்சியில் அம்பேத்கர் பிறந்தநாள்
X
செஞ்சியில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாலிபர் சங்க நிர்வாகி வேலு தலைமையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!