மேல்மலையனூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மேல்மலையனூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

மேல்மலையனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூரில் அதிமுகவினர் திடிரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றிய அதிமுக சார்பில், ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தை வழிமறித்து அமமுகவினர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, அருண்தத்தன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்