செஞ்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
X

அமமுகவினரை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஓபிஎஸ் கார் மீது செருப்பு வீசிய அமமுகவினரை கண்டித்து, செஞ்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி நான்கு முனை சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கார் மீது செருப்பு வீசிய அமமுகவினரை கண்டித்து செஞ்சி நகர அதிமுக சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!