திமுகவில் இணைந்த செஞ்சி தொகுதியில் அதிமுகவினர்

திமுகவில் இணைந்த செஞ்சி தொகுதியில் அதிமுகவினர்
X

திமுகவில் இணைந்த கடப்பனந்தல் அதிமுகவினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள அதிமுக கட்சினர் இன்று திமுகவில் இணைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், கடப்பனந்தல் ஊராட்சிமன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிலிருந்து விலகி மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!