திமுகவில் இணைந்த வல்லம் ஒன்றிய அதிமுகவினர்

திமுகவில் இணைந்த வல்லம் ஒன்றிய அதிமுகவினர்
X

அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றிய அதிமுகவினர், திமுக அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம்,வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இல்லோடு சத்தியசீலன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர், அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்று திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி