மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து
X

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாளை 9.07.21 அன்று அமாவாசை தினத்தன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை பொது சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு அறிவித்துள்ளார்.மேலும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பேருந்து இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai in future agriculture