செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
X

செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரானா பரவலை தடுக்க அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர். நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில்,கொரானா சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!