/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து 54 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்றிலிருந்து 54 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து 54 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 54,533 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று திங்கட்கிழமை 22 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 54,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 167 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சோயா புரதம்..! மேற்கத்திய கட்டுக்கதைகள்..!
  2. வேலைவாய்ப்பு
    இந்தியாவில் சட்டம் பயின்றோருக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம்
  4. நாமக்கல்
    சேந்தமங்கலம் பகுதிகளில் நாளை 15ம் தேதி மின்தடை அறிவிப்பு
  5. அரசியல்
    40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு...
  6. வீடியோ
    🔴LIVE: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள்...
  7. இந்தியா
    ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!
  8. திருத்தணி
    ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு..!
  9. அரசியல்
    திமிர் பிடித்தவர்களை தடுத்து நிறுத்திய ராமர்: பாஜக மீது ஆர்எஸ்எஸ்...
  10. இந்தியா
    ஜெகனை காப்பாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி?