விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும்  கொரோனா
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக உயர்ந்து வருவது மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 48,340 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 359 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று வியாழன்கிழமை மட்டும் 156 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 46,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1406 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story
ai in future agriculture