/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,414 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை, இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 16 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 231 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 28 Sep 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...