விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,121 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை,இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்,

இதுவரை மாவட்டத்தில் 44,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 210 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி