விழுப்புரம் மாவட்டத்தில் குறையுது கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் குறையுது கொரோனா
X

பைல் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 443 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 38,480 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 295 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

செவ்வாய்க்கிழமை மட்டும் 649 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 33,655 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 4,530 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology