/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இறங்குமுகத்தில் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இறங்குமுகத்தில்  கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,850 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 1 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 312 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

செவ்வாய்க்கிழமை மட்டும் 412 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 37,530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 3,008 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  2. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  4. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  5. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  8. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...