/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று, 38 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 43,514 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழப்பு நேரிடவில்லை. எனினும், மாவட்டத்தில் இதுவரை 337 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று மட்டும் 38 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 42,682 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 495 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 22 July 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...