விழுப்புரத்தில் கொரோனா ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் கொரோனா ஆலோசனை கூட்டம்
X
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!