வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை வெள்ளிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளதால், அதனை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!