கண்டாச்சிபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்

கண்டாச்சிபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
X
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட கண்டாச்சிபுரம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!