விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவிகளுக்கு 935 பேர் களத்தில் உள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவிகளுக்கு 935 பேர் களத்தில் உள்ளனர்
X
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலில் 935 பேர் இறுதி போட்டி களத்தில் உள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மனுக்களில் 1247 மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 315 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.

விழுப்புரத்திலுள 3 நகராட்சியில் 515 வேட்பாளர்களும் 7 பேரூராட்சியில் 420 வேட்பாளரும் என மொத்தமாக 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !