விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 514 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி வரும் 4 ந்தேதி வரை நடக்கிறது,
இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்
நகராட்சி
விழுப்புரம் 150 பேரும்,
திண்டிவனத்தில் 99 பேரும்,
கோட்டகுப்பத்தில் 75 பேரும்,
பேரூராட்சி
வளவனூர் பேரூராட்சியில் 28 பேரும்,
விக்கிரவாண்டி 32 பேரும்,
செஞ்சி 33 பேரும்,
மரக்காணத்தில் 42 பேரும்,
திருவெண்ணெய்நல்லூரில் 24 பேரும்,
அரகண்டநல்லூரில் 6 பேரும்,
ஆனந்தபுரத்தில் 25 பேரும்,
என 210 பதவிகளுக்கு 514 பேர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி,7 பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 711 பேர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu