விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரானா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரானா உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரானா பெரும் தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 27பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 15,471பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 104 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு