வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி
X
இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி தொடங்கியது ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி தொடங்கியது

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா