கார்கில் தினம்: முன்னாள் முப்படை வீரர்கள் நலசேவை மைய கலந்தாய்வுக் கூட்டம்

கார்கில் தினம்: முன்னாள் முப்படை வீரர்கள் நலசேவை மைய கலந்தாய்வுக் கூட்டம்
X
கார்கில் தினத்தை முன்னிட்டு கே.வி.குப்பத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலசேவை மையம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் நலசங்கம் அலுவலகம் உள்ளது. கார்கில் தினத்தை முன்னிட்டு கே.வி.குப்பம் பகுதியில் உள்ள முன்னாள் முப்படை வீரர்கள் நலசேவை மையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் தலைவர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது.

அலுவலக கட்டிடத்தில் உள்ள 75 அடி உயரமுள்ள கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியை மேஜர் ஜெனரல் தனபால் ஏற்றினர். கலந்தாய்வு கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்துக்கொண்டனர்

Tags

Next Story
why is ai important to the future