நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 11.45 மணி நிலவரப்படி தமிழக முன்னிலை விபரம்

X
By - Udhay Kumar.A,Sub-Editor |22 Feb 2022 11:50 AM IST
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் அனைத்து கட்சி முன்னிலை விபரங்கள்.
மாநகராட்சி – வெற்றி பெற்ற இடங்கள்
திமுக – 77
அதிமுக – 9
பாஜக – 1
சிபிஐ (எம்) – 3
இதேகா - 7
மற்றவை - 8
நகராட்சி - வெற்றி பெற்ற இடங்கள்
திமுக – 302
அதிமுக – 90
பாஜக – 4
சிபிஐ – 3
சிபிஐ (எம்) – 4
இதேகா – 19
தேமுதிக - 3
மற்றவை - 62
பேரூராட்சி - வெற்றி பெற்ற இடங்கள்
திமுக – 1449
அதிமுக – 385
பாஜக – 29
சிபிஐ – 6
சிபிஐ (எம்) – 23
இதேகா – 77
தேமுதிக - 7
மற்றவை - 46
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu