உலகளாவிய டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி

உலகளாவிய டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி
X

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழக அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு ஒதுக்கிய 13 லட்சம் தடுப்பூசிகள் 18- 45 வயதினருக்கு போதுமானதாக இல்லை என்பதால் தமிழக அரசு சர்வதேச டெண்டர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுக் குறுகிய காலத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!