/* */

வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க ஆணையர் வேண்டுகோள்

பொதுமக்கள் வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க ஆணையர்  வேண்டுகோள்
X

வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ப்ரீத்தி 

வந்தவாசி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமஜெயம் திருத்தணி நகராட்சிக்கும் , திருத்தணி நகராட்சி ஆணையர் ப்ரீத்தி வந்தவாசி நகராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ப்ரீத்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது வந்தவாசி நகராட்சிக்கு சொத்து வரி , குடிநீர் வரி, தொழில்வரி , நகராட்சி கடைகளின் மாத வாடகை என மொத்தம் ரூபாய் 6.25 கோடி வரி பாக்கி வரவேண்டியுள்ளது. இதனை வசூலிக்க முழு முயற்சி எடுக்கப்படும். பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைத்தால் தான் நகரின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும். நகரில் உள்ள தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குப்பையில்லா நகரமாக வந்தவாசியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 7 Dec 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...