வந்தவாசி எம்.எல்.ஏ தடுப்பூசி போட்டுக் கொண்டார்

வந்தவாசி எம்.எல்.ஏ தடுப்பூசி போட்டுக் கொண்டார்
X
வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் Co-Vaccine தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருவதால், ஒரு சிலர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் தடுப்பூசி நம் உயிர் காப்பதற்கு முக்கியமான ஒன்று என்பதனை உணர்த்தும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வந்தவாசி அரசு மருத்துவமனையில் Co-Vaccine தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!