வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை

வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை
X

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறையை டிஎஸ்பி திறந்து வைத்தார்

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறை வந்தவாசி காவல் நிலையத்தில் திறப்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறையை வந்தாவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலுர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வராய்யா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது காவல் ஆய்வாளர் புகழ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!