வந்தவாசி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

வந்தவாசி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
X

பைல் படம்.

மாதாந்திர பராமரிப்பு காரணமாக வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக வந்தவாசி, தெள்ளாறு, கீழ்கொடுங்களோர், புரிசை, மாம்பட்டு, சத்யவாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!