வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்

வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட  கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட வந்தவாசி, தெள்ளாறு, கீழ்கொடுங்கலூர், புரிசை, சத்தியவாடி, மாம்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி மின் கோட்டத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!