மாதாந்திர பராமரிப்புக்காக வந்தவாசி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புக்காக வந்தவாசி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

கோப்பு படம் 

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வந்தவாசி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வந்தவாசி துணை மின்நிலையத்தில் நாளை 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வந்தவாசி, கீழ்கொடுங்கலூர் , தெள்ளாறு, மாம்பட்டு , புரிசை, சத்தியவாடி, ஆகிய கிராமங்களில் மின் வினியோகம், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என, மின் வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!