ஜோப்படி திருடன் கைது

ஜோப்படி திருடன் கைது
X
திருவண்ணாமலை அருகே பஸ்சில் ஜோப்படியில் ஈடுபட்ட பிரபல திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா மறையூர் பேருந்து நிலையம் அருகில் வந்தவாசி கீழ் வள்ளியூர் சேர்ந்த முருகேசன். இவர் பேருந்தில் ஏறும் போது வேலூர் அணைக்கட்டு சதுரங்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் முருகேசனின் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பிட்பாக்கெட் அடிக்க முயன்றார். அதனை பார்த்தப் பொது மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai marketing future