திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை நிலவரம்:

தக்காளி 40

பெரிய வெங்காயம் 45- 55

சின்ன வெங்காயம் 30-40

உருளைக்கிழங்கு 20-30

கேரட் 80

வெண்டைக்காய் 16-20

முட்டைக்கோஸ் - 30

பீட்ரூட் - 40

கத்திரிக்காய் 20-36

பீன்ஸ் 80

மிளகாய் 30-36

அவரைக்காய் 55

இஞ்சி - 90

காலிஃப்ளவர் - 50

புதினா - 10

தேங்காய் 10-30

முருங்கை 60-70

வாழைப்பழம் 40- 60

ஆப்பிள் 200

மாதுளை 180

கொய்யா 40

Tags

Next Story