தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம்

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம்
X

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 39 வார்டுகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வத்துடன் வருகின்றனர். குறிப்பாக ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர்கள் அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!