திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்
X

திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது

திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது

சராசரி மக்கள்தொகை விகிதம் 75 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விகிதத்தை சரிசெய்யவும் இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வாக்காளர் பட்டியல்களிலிருந்து இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 236 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் வாக்காளர்களிடம் இருந்து உரிய படிவங்கள் பெறப்பட்டது. இந்த படிவங்களை வைத்து இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!