திருவண்ணாமலையில் வாகன சோதனை

திருவண்ணாமலையில் வாகன சோதனை
X

திருவண்ணாமலையில் வாகன சோதனை 

திருவண்ணாமலையில் நகர போக்குவரத்து காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கை மேற்கொண்டனர்

திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, சரியில்லாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. மற்றும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது பற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தச் சோதனை என்பது மாமூலாக நடைபெறுவது தான் என தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்