திருவண்ணாமலை மாட வீதியில் உண்டியல் திருட்டு

திருவண்ணாமலை மாட வீதியில் உண்டியல் திருட்டு
X

திருவண்ணாமலை தேரடியில் உள்ள முனீஸ்வரர் கோயில் உண்டியல் திருட்டு

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் உள்ள தேரடி முனீஸ்வரர் கோயில் உண்டியல் திருட்டு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வாயிலில் மாட வீதியில், அதாவது தேரடி வீதியில் அமைந்துள்ள, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரடி முனீஸ்வரர் ஆலயத்திலுள்ள உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தூக்கி சென்றுள்ளனர்

இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள சாலை ஆகும். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology