திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
X

அண்ணாமலையார் கோவில் பெரிய நந்திக்கு இன்று மாலை நடைபெற்ற பிரதோஷ வழிபாடு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். இன்று திங்கட்கிழமை பிரதோஷ அபிஷேகம் நடைபெற்றது.

ஐந்து பிரகாரகங்களில் உள்ள நந்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!