திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
X
திருவண்ணாமலை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருவண்ணாமலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க் கிழமை கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மாவட்ட மின்வாரிய கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை, வேங்கிக்கால்‌, ஊசாம்பாடி, தூக்கை நம்மியந்தல்‌, வட ஆண்டாப்பட்டு, . வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு,நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென்‌அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல்‌, குன்னியந்தல்‌, களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல்‌, தாமரை நகர்‌, ஆடையூர்‌, மல்லவாடி, நாயுடுமங்கலம்‌ மற்றும்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகள்‌ நாளை மின்தடை செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!