லோடு ஆட்டோவா? டூ வீலரா?

லோடு ஆட்டோவா? டூ வீலரா?
X
இருசக்கர வாகனத்தை இப்படியும் பயன்படுத்த முடியும் என லோடு ஆட்டோவை மிஞ்சிய இரு சக்கர வாகனம்

இருசக்கர வாகனத்தை ஆபத்தை உணராமல் இப்படியும் ஓட்ட முடியும் என்பதுபோல், கட்டிட மேஸ்திரி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கட்டடம் கட்ட பயன்படும் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை போளூர் சாலையில் வேகமாக சென்றது அங்கு இருந்தவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று அரசும் நீதிமன்றமும் கூறுகிறது. ஆனால் நம் உயிரை பாதுகாக்கக்கூடிய தலைக்கவசத்தை அணியாமல் அடுத்தவர் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருசக்கர வாகனங்களை லோடு ஆட்டோ போல பயன்படுத்தக்கூடிய நிலையை தவிர்க்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!